கிரிக்கெட் அணி டி-20

img

ஆறுதல் வெற்றி பெறுமா நியூஸி.? இன்று கடைசி டி-20 ஆட்டம்

இந்திய கிரிக்கெட் அணி டி-20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டு தற்போது டி-20 தொட ரில் விளையாடி வருகிறது.    

;